உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 18, 2026

Hot News

IMG-20260517-WA0018
சமூக வளர்ச்சியின் அடித்தளம்: கல்வியிலா அல்லது அபிவிருத்தியிலா நிலைத்திருக்கும்???
IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!

Share :

வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு; மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு !!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை மருத்துவமனை சேவைகள் கவுன்சிலின் இயக்குநர் வணக்கத்திற்குரிய சாஸ்திரபதி பண்டித ராஜவெல்லே சுபூதி தேரரின் தலைமையிலான சமூக சேவை திட்டத்தின் கீழ், மருத்துவமனை உபகரணங்கள் வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படையின் பொது மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை ( 17) மருத்துவமனை வளாகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கப்பட்டன.

அதன்படி, இந்த சமூக சேவை திட்டத்தின் கீழ் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவமனை உபகரணங்களினால், வெலிசறை கடற்படை பொது மருத்துவமனை மற்றும் பிற கடற்படை கட்டளை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க கடற்படைக்கு இயலும்.

மேலும், கடற்படை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ரியர் அட்மிரல் ஜனக மாரபே, மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வெலிசரை கடற்படை தளத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 822119

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time