உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260419-WA0042
குடி வெறியும், போதை பழக்கமும் – குடும்பங்களை நாசமாக்கும் சமூகப் பேரழிவு.!!!
Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???

Share :

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு – ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்.!!!

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க இன்று (20) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அநுர கருணாதிலக்க வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

அவர் வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன் மூலம் அரசின் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளில் ஒன்றாகிய வலுசக்தி துறையின் நிர்வாகம் புதிய அமைச்சரின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 772531

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time