உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு.!!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும், குற்றக் குழுக்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலும் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகள் இந்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கும், குற்றக் குழுக்களுக்கு எதிரான சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை பயனுள்ள வகையில் முன்னெடுப்பதற்கும் இந்த புதிய சட்ட ஏற்பாடுகள் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214779

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time