உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஜனாதிபதியால் இரு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்.!!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இரு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் எச். எம். ஆர். எம். திலகரத்ன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்போது நிலவும் இரண்டு வெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214787

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time