உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாதமான குழந்தை; இறந்த நிலையில் மீட்பு.!!!

மட்டக்களப்பு – கடுக்காமுனை கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாதமான குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு தாயாரிடம் பால் அருந்திவிட்டு குழந்தையும் தாயும் தமது வீட்டில் உறக்கியுள்ளனர்.

மறுநாள் திங்கள் கிழமை (17) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிரேத பரிசோதனையில் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கபடாததால் உடல்கூறுகள் மேலதிக பரிசோதனைக்காக பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்தநிலையில், குழந்தையின் உடல் உறவினர்களிடம் இன்று (18) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081153

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time