உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர்.!!!

சீன வெளிவிவகார அமைச்சர் வொங் ஈ, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (12) காலை இலங்கைக்கு வருகை தந்தார்.

அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டிற்கு வந்தடைந்ததுடன், சீனாவிற்குச் சொந்தமான பீஜிங் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

சீன வெளிவிவகார அமைச்சரை வரவேற்கும் வகையில், இலங்கைக்கான சீன தூதுவர் ஷி ஷென்ஹொன்க் உள்ளிட்ட சீன தூதரக அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பு வழங்கினர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை – சீனா இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய விடயங்கள் தொடர்பாக முக்கிய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810785

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time