உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பொருளாதார வளர்ச்சியுடன் பொறுப்புள்ள பிரஜைகளையும் உருவாக்க வேண்டும் – பிரதமர்.!!!

மாற்றத்தை நோக்கிய புதிய யுகத்தை உருவாக்குவதில், கலாச்சாரத்தால் போஷிக்கப்பட்ட மனிதர்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்குவதும் அரசின் முக்கிய பொறுப்பாகும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா நகர சபை மண்டபத்தில் செப்டெம்பர் 06ஆம் திகதி நடைபெற்ற கம்பஹா இலக்கிய விழா (GAMLIT ’26) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு அறிவு, பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களால் போஷிக்கப்பட்ட பொறுப்புள்ள பிரஜைகள் அத்தியாவசியமானவர்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215586

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time