உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஜொன்ஸ்டன் உட்பட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.!!!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும், வரும் பிப்ரவரி 13ஆம் தேதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட நீதிமன்ற ஆணையின்படி, இன்றைய விசாரணைக்காக அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் பின்னர், வழக்கை பரிசீலனை செய்த நீதிமன்றம், சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215088

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time