உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்வு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு.!!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.

திருத்தப்பட்ட புதிய விலைகளின் விபரங்கள் பின்வருமாறு:

லங்கா ஓட்டோ டீசல்: 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 392.00 ரூபாவாகும்.

லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4: 15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 458.00 ரூபாவாகும்.

லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4: 15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 470.00 ரூபாவாகும்.

லங்கா பெற்றோல் 92 ஒக்டேன்: 12.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 410.00 ரூபாவாகும்.

லங்கா மண்ணெண்ணெய்: 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 265.00 ரூபாவாகும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215296

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time