உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூலை மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்.!!!

2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று (31) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்கு 3,108,190,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்கு 386,620,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்விரு கட்டங்களிலும் மொத்தமாக 698,962 பயனாளிகளுக்கு 3,494,810,000 ரூபா வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215491

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time