உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின.!!!

(ஜே.கே)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் இன்றும் கட்டுப்பணம் செலுத்தின.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி , ஏறாவூர் நகர சபைகள் உட்பட ஆறு சபைகளில் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் எம்எல்ஏஎம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தினார்.

ஏற்கனவே இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலும் சர்வஜன பலய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சாலி சாபி தலைமையிலும்,ரீஏம்விபி கட்சியின் செயலாளர் பி.பிரசாந்தன் தலைமையிலும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081099

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time