உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

வெலிக்கடை சிறையில் நாமல் ராஜபக்சவை சந்தித்தார் மகிந்த ராஜபக்ச.!!!

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05) நேரில் சென்று சந்தித்துள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு சென்றுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுக்கொண்ட பின்னர், நாமல் ராஜபக்சவை நேரில் சந்தித்த மகிந்த ராஜபக்ச, அவருடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ச தற்போது சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், மேலும் 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215581

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time