உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான வழக்கு; செப்டம்பர் 22ஆம் திகதி தீர்ப்பு.!!!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ள பிரதான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷாங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர திரிபுடை மேல் நீதிமன்றத்தினால் (Permanent Trial-at-Bar) இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சதித்திட்டம் தீட்டியமை, தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215588

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time