உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கல்வியியல் சமூகத்தினருடன்; கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு.!!!

இன்று (11) புத்தளம் விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் புத்தளம் நகர அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வியியல் சமுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றார்.

இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான ஜௌபர் மரைக்கார், ரிழ்வான் மரைக்கார் மாநகர சபை தலைமை வேட்பாளர் ரணீஸ் பதுர்தீன், மாவட்ட இளைஞர் அமைப்பாளர் நஸ்ஹத் மரைக்கார் உட்பட முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

– ஊடகப்பிரிவு

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081049

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time