உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார்; அமைச்சர் மட்டத்தில் இலங்கை பிரதிநிதித்துவம்.!!!

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு பதிலாக, இம்முறை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அமைச்சர் மட்டத்தில் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, செப்டம்பர் 28ஆம் திகதி நாட்டின் உரையை தாம் நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்காக அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 26ஆம் திகதி நியூயோர்க் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215588

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time