உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

பொலிஸ் துணைச் சேவையில் 383 வெற்றிடங்கள்; தொழில்நுட்பப் பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!!!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் துணைச் சேவையில் (Police Auxiliary Service) காணப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை சார்ந்த 383 வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, 177 உப பொலிஸ் பரிசோதகர் (Sub-Inspector) பதவிகளுக்கும் 206 பொலிஸ் கொன்ஸ்டபிள் (Police Constable) பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இணையதள வடிவமைப்பு, கணினி மென்பொருள், செவிலியர் சேவை, வாகன மற்றும் இலத்திரனியல் பழுதுபார்ப்பு, ஒப்பனைக்கலை (Makeup Artist), உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை பிரிவுகளுக்காக ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 2026 ஆகஸ்ட் 14 ஆம் திகதிக்குள் https://joinus.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக இணையவழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1009322

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time