உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை 169ஆவது இடம்; 15 நாடுகளுக்கு விசா இல்லா பயணம்.!!!

உலகளாவிய பயணச் சுதந்திரத்தை அளவிடும் தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டின் Mobility Score 53 ஆக பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 15 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். மேலும், 34 நாடுகளுக்கு சென்றடைந்த பின்னர் விசா பெற முடியும். 145 நாடுகளுக்குச் செல்ல முன்கூட்டியே விசா பெறுவது அவசியம்.

உலகளவில் ஐக்கிய அரபு இராச்சியம் முதலிடத்தில் உள்ளது.  சிங்கப்பூர் இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும், மலேசியா நான்காவது இடத்திலும், லக்சம்பேர்க் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

Passport Reports தளத்தின் விளக்கத்தின்படி, கடவுச்சீட்டின் வலிமையை ஒரு தரவரிசை எண்ணால் மட்டும் மதிப்பிடாமல், விசா இல்லாத பயணம், சென்றடைந்த பின்னர் விசா பெறும் வசதி, மின்னணு பயண அனுமதி மற்றும் முன்கூட்டியே விசா தேவைப்படும் நாடுகள் என தனித்தனியாக தகவல்களை வழங்குகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215614

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time