உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அவசர அறிவிப்பு: டுபாய் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்.!!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

டுபாய் வான்வெளி பகுதியளவில் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு விமான சேவைகள் மீள இயக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

📌 விமான விவரங்கள்:
கொழும்பு ➝ டுபாய் : UL 231
டுபாய் ➝ கொழும்பு : UL 232

அனைத்து விமானப் பயணங்களும் தேவையான முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயக்கப்படும் எனவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பயணிகள் தங்களது பயண முகவரை அல்லது ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806076

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time