உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மணிக்கு 60 கி.மீ. வரை பலத்த காற்று; கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!!

கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையும், அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடற்றொழில் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தற்போதைய வானிலை மற்றும் கடல் நிலைமைகளை கருத்திற்கொண்டு மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1085322

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time