உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக மூவர் நியமனம்; ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கினார்.!!!

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (23) நியமித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் நீதித்துறை சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றும் விசேட தர அதிகாரியான ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் விசேட தர அதிகாரியான ஞானேச லலித் கன்னங்கர ஆகியோர் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215616

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time