உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மையமாக மாறிவரும் உன்னிச்சை குளம்; நீராடி மகிழும் சுற்றுலா பயணிகள்.!!!

(ஜே.கே)

கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான உன்னிச்சை குளம் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த பிரதேசமாக மாறிவருகிறது.

உன்னிச்சை குளத்தில் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் நீராடி வருவதை அவதானிக்க முடிகின்றது.

அருவி போல் பாய்ந்து வரும் குளத்தின் நீரில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அதிகளவிலான இளைஞர்களும் முழு நாளும் நீராடி மகிழும் காட்சிகள் பலரை கவரும் காட்சிகளாக மாறிவருகிறது.

இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செங்கலடி பிரதேச சபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081034

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time