உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

23 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்; அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கம் வென்று தேசிய சாதனை படைப்பு.!!!

23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை வீரர் அயோமால் அகலங்க 400 மீற்றர் தடை தாண்டி ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் குறித்த போட்டியை 49.03 வினாடிகளில் நிறைவு செய்து, 26 ஆண்டுகளாக நிலைத்து வந்த தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 2000 ஆம் ஆண்டு ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஹரிஜன் ரத்நாயக்க பதிவு செய்த 49.44 வினாடிகள் என்ற சாதனையே இலங்கையின் தேசிய சாதனையாக காணப்பட்டது.

அயோமால் அகலங்க தனது புதிய சாதனையின் மூலம் இலங்கை மெய்வல்லுனர் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் பதிவு செய்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1010681

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time