உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

கண்ணீரோடு விடைபெற்றார் ஸ்டீவ் ஸ்மித்; ஒருநாள் போட்டிக்கு குட்பை.!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.

35 வயதான ஸ்டீவ் ஸ்மித் 2015, 2013-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியில் முக்கிய அங்கும் வகித்தார். 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலிய அணி தன்னைத் தயார்படுத்தி வருவதால் ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று ஸ்மித் கூறியுள்ளார்.

2010-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் லெக் ஸ்பின் ஆல்ரவுண்டராக அறிமுகமாகியிருந்தார் ஸ்டீவ் ஸ்மித். தனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.28 சராசரியுடன் 5,800 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 சதங்கள், 35 அரை சதங்கள் அடங்கும். பந்துவீச்சில் 28 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931352

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time