உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

ஆவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா; இறுதிப் போட்டிக்கு தகுதி.!!!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.

இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன.

இன்று (04) நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் அவுஸ்திரேலியா அணியும் மோதின.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931340

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time