உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

நள்ளிரவில் மெல்பேர்னில் நிலநடுக்கம்; 4.8 மெக்னிடியூட் அதிர்வு பதிவு.!!!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரம் மற்றும் விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளில் 4.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.00 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக Geoscience Australia தெரிவித்துள்ளது.

மெல்பேர்னில் இருந்து தென்கிழக்கே சுமார் 135 கிலோமீற்றர் தொலைவில், சவுத் கிப்ஸ்லாண்டின் லியோங்கதா (Leongatha) நகருக்கு அருகில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் காரணமாக மெல்பேர்ன் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்வுக்குள்ளானதாக கூறப்படுகிறது.

எனினும், நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழப்பு அல்லது பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214779

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time