உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

உலகளவில் முடங்கிய பேஸ்புக்; லட்சக்கணக்கான பயனர்கள் பாதிப்பு.!!!

மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளம் உலகளாவிய ரீதியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறால் முடங்கியுள்ளதாக ஆயிரக்கணக்கான பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் கோளாறு காரணமாக பல பயனர்களால் தங்களது பேஸ்புக் கணக்குகளில் உள்நுழைய (Login) முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், நியூஸ் பீட் (News Feed) புதுப்பிக்கப்படாதது, பதிவுகள் ஏற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்கள் பதிவாகியுள்ளன.

மேலும், சில பயனர்களுக்கு “Account Temporarily Unavailable” என்ற பிழைச் செய்தி திரையில் தோன்றுவதாகவும், இதனால் சேவையைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பக் கோளாறு உலகின் பல நாடுகளில் பதிவாகியுள்ள நிலையில், பிரச்சினைக்கான காரணம் குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடவில்லை. சேவையை வழக்கமான நிலைக்கு மீட்டெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1010648

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time