உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

காசாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 25 நாள் குழந்தை; 25 நாட்களின் பின் – உயிருடன் மீட்பு.!!!

காசாவில் இடிபாடுகளில் இருந்து 25 நாள் குழந்தை நேற்று (20) மீட்கப்பட்டது. இடிந்து விழுந்த கட்டிடத்தின் எச்சங்களைத் தோண்டிய மீட்புப் பணியாளர்கள், குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்டனர்.

விடியற்காலையில் இருந்து அவள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்தாள், அவளை வெளியே எடுக்கும்வரை அவ்வப்போது கத்திக் கொண்டிருந்தாள், பின் அமைதியாக இருந்தாள், அவள் பாதுகாப்பாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்”.

அந்தப் பெண் குழந்தை எல்லா ஒசாமா அபு டாக்கா என்று அடையாளம் காணப்பட்டது. 25 நாட்களுக்கு முன் போர் நிறுத்தத்தின் போது பிறந்தது. சிறுமியின் தாத்தா பாட்டி மட்டுமே தாக்குதலில் இருந்து தப்பினர். தந்தை, அவரது 7 குழந்தைகள் உட்பட மற்றொரு குடும்பமும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214925

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time