உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காஸாவில் உணவு பஞ்சம் தீவிரம்.!!!

நிவாரண உதவிகளுக்கான அனைத்து வழிகளையும் இஸ்ரேல் தடுத்து வைத்துள்ள நிலையில் காஸாவில் கடந்த சில சில தினங்களாக உணவு பஞ்சம் தீவிரமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனல் பறக்கும் வெயில் ஒருபக்கம், புழுதி புயல் ஒரு பக்கம், இஸ்ரேலின் குண்டு தாக்குதல் ஒரு பக்கமென நாலா புறமும் பெரும் சோதனைகளால் சிக்குண்டுள்ள மக்கள் கையில் குழந்தைகளுடன் மணிக்கணக்கில் உணவு தேடி அலையும் காட்சிகள் சொல்லொணா துயரத்தையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065985

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time