உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

TIN இலக்கத்தைப் பெறுவதற்கு குவியும் மக்கள்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கடும் நெரிசல்.!!!

வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பெருமளவானோர் வருகை தருவதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (02) திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ, அலுவலகத்திற்கு அதிகளவானோர் வருகை தருவதால் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார, TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அலுவலகங்களுக்கு நேரடியாக வருகை தருவதற்குப் பதிலாக, இணையவழி முறையைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் அலுவலகங்களில் ஏற்படும் நெரிசலைத் தவிர்த்து, இலகுவாக TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292521

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time