உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

எவரெஸ்ட் அடிவார முகாமில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழப்பு.!!!

எவரெஸ்ட் மலையின் அடிவார முகாம் பகுதியில் ஃபிஷ் டெயில் ஏர் (Fishtail Air) மற்றும் டைனஸ்டி ஏர் (Dynasty Air) நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நேபாள நாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து எவரெஸ்ட் மலை அடிவார முகாம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு ஹெலிகாப்டர்களும் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த நேபாள நாட்டவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உயிரிழந்த வெளிநாட்டவரின் அடையாளம், விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292530

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time