உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடி மீராபாலிகா மாணவிகள் – தேசியமட்ட மகளிர் கிரிக்கெட் பயிற்சி நெறிக்கு தெரிவு.!!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையும் (ICC) ஐக்கிய நாடுகள் சர்வதேச சிறுவர் நிதியமும் (யுனிசெப்) இணைந்து ஏற்பாடு செய்யும் தேசியமட்ட மகளிர் கிரிக்கெட் பயிற்சி நெறிக்கு காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகள் இப்பயிற்சி நெறியில் பங்கேற்கும் நிலையில், காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயமும் அதில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரியதாகும்.

மேற்படி பயிற்சி நெறிக்காக, A.S.F. ஹனா மற்றும் M.A. செய்னப் ஆகிய மாணவிகள் நாளை (11) கொழும்பு நோக்கி பயணமாகின்றனர்.

இப்பயிற்சிகளை இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் மற்றும் பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் வழங்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு, காத்தான்குடி பிராந்தியத்தில் மகளிர் விளையாட்டு திறனுக்கான புதிய ஊக்கத்தை ஏற்படுத்தும் என கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065391

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time