உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மட்டக்களப்பு சென். மைக்கேல் கல்லூரி 17 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணி – தாய்லாந்தில் சர்வதேச போட்டியில் பங்கேற்பு.!!!

மட்டக்களப்பு சென். மைக்கேல் கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணி, தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க சென்றுள்ளது.

இப்போட்டியில் இலங்கை, பூட்டான், மாலைதீவு மற்றும் தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட அணிகள் பங்கேற்கின்றன.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மட்டக்களப்பு சென். மைக்கேல் கல்லூரி அணியுடன் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணியும் இதில் பங்குபெறுகின்றன.

இது மட்டக்களப்பு சென். மைக்கேல் கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065339

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time