உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கிராம மட்ட மக்கள் பங்கேற்பை வலுப்படுத்தும்: பிரஜாசக்தி குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு.!!!

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கான பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு  (11) கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பஹ்ரைன் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் உப தலைவரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா  கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்,  கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அன்சார் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதோடு, விசேட அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி, கல்முனை  பொலிஸ் பிரதம பரிசோதகர் அப்துல் வாஹிட், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் அதன் அங்கத்தவர்கள் தேசிய மக்கள் கட்சியின் (NPP) கல்முனை செயற்பாட்டாளர்கள் என பலரும்  கலந்து சிறப்பித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066932

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time