உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!!!

இந்தோனேசியாவின் துவால் கடற்கரைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இன்று (29) உள்ளூர் நேரப்படி காலை 7.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. துவால் நகரிலிருந்து சுமார் 270 கிலோமீற்றர் தொலைவில், கடலுக்கு அடியில் 128 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை இல்லை

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அத்துடன், உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பான உடனடித் தகவல்களும் வெளியாகவில்லை.

இலங்கைக்குப் பாதிப்பில்லை

இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், அவை தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292513

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time