உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்வதைத் தடுக்க 22 நாடுகளில் 113 துறைமுகங்களில் பணியாளர்கள் வேலைநிறுத்தம்.!!!

காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரவும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கைகளைத் தடுக்கவும் வலியுறுத்தி, நேற்று (30) உலகின் 22 நாடுகளில் உள்ள 113 துறைமுகங்களில் துறைமுகப் பணியாளர்கள் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், காசா மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துறைமுகத் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து முன்னெடுத்த இந்த வேலைநிறுத்தம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், அரபு நாடுகள் மௌனம் காப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இவ்வாறான சர்வதேச தொழிலாளர் போராட்டங்கள் கவனம் பெற்றுள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1291503

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time