உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

அனோஜனின் உயிரைக் காப்பதற்கு இயன்ற ஆதரவை வழங்குவேன் – முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி.!!!

அனோஜன் வெளியிட்டதாகக் கூறப்படும் சமூக ஊடகப் பதிவு இஸ்லாமிய சமூகத்திற்கு பாரதூரமானதாக இருந்ததாக தாம் கருதுவதாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மனிதநேய அடிப்படையில் அனோஜனின் உயிரைக் காப்பதற்கான முயற்சிகளுக்கு தம்மால் இயன்ற அனைத்து ஆதரவையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரப்பெரும ஆகியோர் நேற்று மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை சந்தித்துப் பேசியபோதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அனோஜன் விவகாரம் தொடர்பில் மனிதநேய அடிப்படையிலான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1184010

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time