உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

இஸ்ரேல் தேர்தலில் கட்டார் தலையீடு செய்ததாகக் குற்றச்சாட்டு: ஆதாரமற்ற பிரசாரம் என தோஹா திட்டவட்ட மறுப்பு.!!!

இஸ்ரேல் தேர்தலைத் தொடர்ந்து, அந்நாட்டின் அரபு அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்கி வாக்குப்பதிவு நடவடிக்கைகளில் தலையீடு செய்ததாக கட்டார் மீது இஸ்ரேலின் சில அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை கட்டாரின் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் மஜீத் அல்-அன்சாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இஸ்ரேலின் உள்நாட்டு அரசியல் தோல்விகளுக்கு கட்டாரைப் பலிகடா ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதுடன் அபாயகரமான பிரசாரமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலின் மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தற்காலிக இயக்குநரும், தேர்தல் நடவடிக்கைகளில் வெளிநாட்டுத் தலையீடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், தேர்தல் சட்டபூர்வமான முறையிலேயே நடைபெற்றதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292515

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time