உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

50 கி.கி சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு; சில்லறை விலையில் எந்த திருத்தமும் இல்லை.!!!

50 கி.கி சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சிமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

நேற்று (07) முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வந்துள்ளது.

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை அதிகரிக்கப்பட்டாலும், சில்லறை விலையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சீமெந்து உற்பத்தி செலவுகள் அதிகரித்ததே சீமெந்து விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1009748

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time